சீமான் பேரழைப்பு: பழனி பாபா பெரும்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் – நெய்க்காரப்பட்டி
Contact Us To Add Your Business
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நம்முடைய போற்றுதற்கும், வணக்கத்திற்கும் உரிய புனிதப் போராளி
அண்ணன் பழனி பாபா
பெரும்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்:
கும்பம் (மாசி) 10 | 22-02-2025 மாலை 04 மணி
இடம்:
பழனி நெய்க்காரப்பட்டி கலையரங்கம் அருகில்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
DR தமிழர் பழனி பாபா PHD அவர்களின் நிகழ்ச்சிக்கு நிச்சயமாக கலந்து கொள்வோம்
பெரியார் வாழ்க
கீழால குனிஞ்சி சொரிக
மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்க
பழனி பாபா ரெம்ப நல்லவர்… அவர் பெரியாரையும், அம்பேத்காரையும் வணங்கவேண்டும் என்று கூறி இருக்கிறார்… திராவிடத்தை போற்றியவர்…..🎉🎉🎉
நாம் தமிழர் மாபெரும் புரட்சியாளர் இவரை கூட அண்ணன் அடையாளம் காண்பித்து தான் நான் அறிவேன்., பாபா ஐயாவின்நினைவை போற்றுவோம்.
விஜயலட்சுமி வாழ்க ❤
ஈவே ராமசாமி நாயக்கரின் போலித்திராவிட முகமூடி கும்பல்கள் ஒழிக
Yov 😂😂
😂😂😂
Indha comment potta admin delete or spam panniruvan bro 😂😂😂
😂😂
நான் மொழியால் தமிழன் ❤
மார்க்கத்தால் இஸ்லாமியன் ❤
இனத்தால் திராவிடன் ❤
– மாவீரன் அஹமது அலி பழனி பாபா
Palani baba solli irukaar,
Evan oruvan
Peryaararyum ambathkaryum
Eatkavillayo
Avan
Emakaananvan illai
Nayavangagan Enru.
Kadasila thee mu ka kuda sera matten nu sonnaru….adhukku bathil enna
@@ganeshg1829
Arguing apotheya political stance.
@@LaraSaha-q7r not arguing … DMK had been always manipulating muslims emotion and playing on for their votes, which can be clearly seen in madurai issue….
Athae pola annan seeman um ,
அப்போது இந்த திராவிடத்தின் சதி தெரியவில்லை , தெரிந்தவுடன் பிரிந்து வந்து , புரட்சி செய்து அடுத்த தலைமுறைகளை சரியான பாதயை காண்பிக்கிறார்@@LaraSaha-q7r
பெரியார் சொல்லி இருக்கிறார்..
திமுக காரன் ஓட்டுக்காக பொண்டாட்டிய கூட கூட்டி கொடுப்பான் என்று😂😂
இன்றைய மக்களுக்கான அரசியல் களத்தில் நேர்மையாக செயல்படுவது மிகமிக கடினம்.அந்த கடினபாதையில் மக்களுக்காக பல துன்பத்தையும் இன்பமாக கருதி வலிகளோடும் வேதனைகளோடும் களப்பணி ஆற்றுகிறது.நாம்தமிழர் உறவுகளும் மணிதநேய மாமணிதர்களும் அண்ணண் செந்தமிழ் சீமான் அவர்களும்.
அண்ணா சீமான் அண்ணா உங்களால் நாங்கள் தமிழ்தாய் மீது பற்றுகொண்டோம்.
இது என் தாய்மீதும் சத்தியம்.
இயற்கைத்தாயின் மகன் நீங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம்.
மக்களுக்கான உங்கள் நற்பணியில் இறைவன் அருளால் நானும் தக்கநேரத்தில் பணிசெய்வேன்.
அறுமையான வரிகள் இதயத்தை தொடும் வகயில்🙏
😂😂😂
அருமை ஐயா வாழ்த்துகள்
ஒன்று இனையோவும் கத்திரில் இருந்து ஜப்பார்
36இலட்சம் உயிர்களும் உங்களுக்கு சமர்ப்பணம்🎉🎉🎉🎉🎉🎉🎉
அது வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே . அவரை விரும்புவர்கள் பின்தொடர்பவர்கள் கோடி கணக்கில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
Tharkuri kootam 😂😂😂😂
Pazhani baba tha sonnaru periyar ambedkar ah purukkanikkura entha katchium nambathanu
Annaku vote podunganu sonnathum avar than. Karunanitjiku vote podathanu sonnathum avar than…
@@mathikumar5619 appadiya kadavulai nambuvan muttal nnu yaaru sonna? Poi DMK ku vote podura ella Muslim Christian laam muttal dhana
அருமை அண்ணா 🙏🔥
ஐயா பழனிபாபா புகழ் போற்றுவோம்.
Seeman mama
waiting
பெரியார் அம்பேத்கரை புறக்கணிப்பவனை நம்பாதே என்று கூறியவருக்கு வீரவணக்கம் 💯🙏
enna pa jail ku pogala… enga vandhu peesikitu eruka?😂
திரும்பவும் கேஸ் வரமாரி அந்த பொதுக்கூட்டத்தில் எதுவும் பேசி விடதிர்கள்
😂😂😂😂😂😂😂
அதுதாண்டா பிளான் 😅
Ellorum vaanga collection thaanga
என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪
His speech was against the independence of Kanyakumari district from Kerala. Why to give importance to him?