FHD 07-04-2019 இராமநாதபுரம் பரமக்குடி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை#Ramanathapuram
Contact Us To Add Your Business
FHD 07-04-2019 இராமநாதபுரம் பரமக்குடி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை #SeemanSpeech #Ramanathapuram #Paramakudi
——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019
I am 72. Seeman speech is special in Tamil; I feel like read a book in all subjects. Long live. Victory for NTK.
Genius oratory skills
Semua. Adik ..adik. Dan. Kakak. Kakak. .dan..ibu bapah . selamat. Petang. Dan
Semua. Abang. Abang. Dan adik .adjk. .dan. Ibu. Bapa . semua. Satu. Hatilah ..untuk. Satu. Hati kepada. Abang. Seeman. Untuk satu. Negara. .yang. Baik. Dan .sejatara. Untuk. Kebangsaan. .nantamilan
நாம் தமிழர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது
வெல்லனும் தமிழனை இப்போதைக்கு காப்பாத்த இவர் மட்டும் தன தமிழ்நாட்டில் இருகார்
@Aadee K7 ni muthal olunga oota poodu
50வருட குப்பைகளை கூட்டவே குறைந்தது 10 வருடங்களாகும்.
இன்னும்சீமானின் வெற்றியை பின் தள்ளுவீர்களானால்
நஷ்டம் தமிழ் மக்களுக்கு தான்.சிந்தித்து வாக்களிப்பீர்!
கனடா????
நாம் தமிழர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது
எந்த தலைவனாது இந்த மாதிரி மக்கள் நலனை பற்றி பேசி இருக்கானா புரிந்து வாக்கை செலுத்துங்கள் நாம் தமிழர்.
billaheat .
உண்மையிலேயே நான் அறிவு களஞ்சியம் தான். அதனால் இவனுடைய அண்ட புளுகு எங்கிட்ட பலிக்காது.
@Kalidas Subramaniam adengapaa, sabash sariyaana bathiladi, sooperappu, neenga arivu kozhundhunganee
Kalidas Subramaniam இது போன்ற பொருளாதம் பற்றி பேசுவார்களா ஆகா ஆகா என்று நாட்டை விர்க்கும் திருட்டு திராவிடம் தோற்றுதான் போகும்
Lakku Lakku . அட மூதேவி, எல்லா கட்சிகளும் மக்கள் நலனை பத்தி தானடா பேசுறாங்க. இது ஒன்னும் புதுசு அல்ல.
அண்ணா மனசார சொல்லுறேன் என் குடும்ப ஓட்டு என் நண்பர் ஓட்டு விவசாயம் சின்னம் நாம் தமிழர்
நாம் தமிழா் நாமே தமிழா்
விவசாயி சின்னத்திற்கு வாக்கழிக்க வேண்டுகிரோம்
5000₹செலவு பண்ணி வந்து வீடியோ பாக்க முடியலயே இருந்தேன் பார்த்தாச்சு ?????
நாம் தமிழர் நாமே தமிழர் வெற்றி ????????
சிறந்த அரசியல் நாம் தமிழர்
நான் இந்த மண்ணில் பிறந்தவன் என் வாக்கு என் அக்கா புவனேஸ்வரி அவர்களுக்குத் தான்
நாட்டில் பிரச்சனைகளை கிளிப்பிவிட்டு வெளிநாட்டிற்கு ஓடி போவது நேற்று – நாளை நாம் தமிழர் தலைமுறை நேர் நின்று பிரச்சனைகளை தீர்ப்பவர்கள். நாம் தமிழர் விவசாயி 8/04/19 இன்றைய 8வழி சாலை நீர்த்து போன தீர்ப்பே சான்று..
electionuk kaga niru thi vaik ka pattul lathu {thar kali ga maga niru thi vaik kap pattul lathu} 8 vali salai 8 iedthil podap padu vlar gal athu vum ranu va thala vadan gal amaik ka yenbathu tamilar galukku therin thu vittathu {yengu naam kudi ieruk kap pogi rom }
Thamilanuku oru unmai thondan
என் தொகுதி
யாருக்கு தங்கள் ஓட்டு, அதை பதிவிடுங்கள்
Nam tamilar seeman nam tamilar seeman
நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் ஓட்டு உண்டா???? நண்பர்களே !!!!!! எத்தனை பேர் ஆதரவு ???
@Kalidas Subramaniam 2009 அனைவரும் திராவிட அரசியல் பக்கம் இருந்தோம் தல…
Karthick Jayaraman என் காமடி நல்லா இருந்தா சரி. என் ஓட்டு நிச்சயமா இந்த நாய்க்கு இல்ல. இந்த பொருக்கிப் பய என் இந்து தர்ம கலாச்சாரத்தை இழிவாக பேசுகிறான். ஒரு காலத்தில் நான் இவனுடைய பேச்சை கேட்டு கவரப்பட்டேன். ஆனால் இனி அவனுக்கு என்னுடைய ஆதரவு இல்லை.
என் ஓட்டு பாஜகவுக்கே, காரணம் அந்த கட்சி மட்டும் தான் எங்கள்இந்து தர்ம கலாச்சாரத்தை பாதுகாக்க வல்லது.
@Kalidas Subramaniam காமெடி நல்லா இருக்கு…
என்னுடைய வாக்கு நாம் தமிழருக்கே… சொல்லும் போதே பெருமையாக இருக்கிறது…
நாம் தமிழர்
Nan 42 vote annanukk poda vaiththen aduththathu 4200
Anna mass speech. naam thamilar ?????????
அதிக வாக்குகளை தந்து மாபெரும் வெற்றிகளை நாம் தமிழருக்கு மக்கள் பெற்று தந்தால் அதுவே தேசிய கட்சிக்கான அடித்தளம் என்பதை மக்கள் அறிய வேண்டும் …இனி வரும் காலங்களில் பிஜேபி , காங்கிரஸ் இருக்காது …
My family votes for NTK
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்…….