ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின்
Contact Us To Add Your Business
நீரும் கிடைத்து, நிலமும் கிடைத்து, கால்நடையும் கிடைத்து பயிற்சியும் கிடைத்தால் ஏர்பூட்டி உழவு செய்யலாம். ஆனால் பயிர்த்தொழில் என்பது அது மட்டுமே இல்லை. ஏர் உழுத பிறகு எரு இட வேண்டும். விதை முளைத்து வளரும் போது களையைக் கட்டுப்படுத்த வேண்டும். அதன் பிறகு மழை பெய்ய வேண்டும் அல்லது நீர் பாய்ச்ச வேண்டும். பயிரைப் பாதுகாக்கவும் வேண்டும்.
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
(அதிகாரம்:உழவு குறள் எண்:1038)
=======================================================
உழுவது முதல் அறுவடை செய்து வீடு சேர்ப்பது முடியப் பல பணிகளையும் இடமும், காலமும் அறிந்து செய்ய வேண்டும். அப்படிச் செய்ய முடியுமானால் மாபெரும் வெற்றி நமக்குக் கைகூடும்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:484)
பருவகாலம் அடிக்கடி மாறுபடுகிறது. மழைக்காலம் குறுகியும், கோடைக் காலம் நீண்டுகொண்டும் வருகிறது. பருவமழை பொய்த்துப்போகலாம். எந்த நேரத்திலும் புயலும், வெள்ளமும் வரலாம். பருவ காலத்திற்கு இசைவாக நடைமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும். நமது செல்வம் சிதைந்துபோகாமல் காத்துக்கொள்வதற்கான வழி இதுவே ஆகும்.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு
(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:482)
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates