Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 26-11-2023 பம்மல் (பல்லாவரம்) தமிழர் எழுச்சி நாள் விழா – சீமான் சிறப்புரை | தலைவர் பிறந்தநாள்

Contact Us To Add Your Business

நாம் தமிழர் கட்சி #tamilpoliticalnews #seemanfullspeech

#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2022

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

20 comments

  1. @thangamanitamilmani647

    வாரம் ஒரு முறையாவது மக்களை சந்திக்கும் கட்சி
    நாம் தமிழர் கட்சி…. இப்படிப்பட்ட மெய்வருத்தும் முயற்சி… விரைவில் திருவினையாக்கும்

  2. @nagendranramasaamy-fq3md

    அடுத்த ஆண்டு தலைவர் எழுபதாவது பிறந்த நாள் பொதுக்கூட்டம் உலகம் முழுவதும் குறைந்தது ஆயிரம் இடங்களில் நடத்துவோம்.

  3. @sandhanasamyselvaraj5273

    தமிழுக்காகவும் தமிழ் ஈழத்துக்காக குடும்பத்தையே கொடுத்த மேதகு ஐயாவுக்கு சமர்ப்பணம்

  4. @nanthinithiruchelvan5752

    தலைவர் பிரபாகரன் அவர்களின் அலையை கொண்டு செல்லும் சீமானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  5. @nagendranramasaamy-fq3md

    சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வெளிவந்த வந்தான் ஒருவன் பாடல் போலவே மிகவும் சிறப்பாக இருக்கும்.ஒலி ஒளி இரண்டும் சிறப்பு.

  6. @govindaraj9261

    இறைவரே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  7. @govindaraj9261

    இறைவரே எங்கள் அண்ணன் கரிகாலன் இராஜராஜன் போல அன்பானவர் உங்கள் அருளோடு வாழ்க நன்றி

  8. @ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர்

    தங்கையின் வீரியமிக்க உணர்வு மிகுந்த பேச்சு

  9. @தமிழர்இனம்-ல4ப

    நாம் தமிழர் தலமையில் மாநில ,மண்டல ஒருங்கினைப்பாளர் பெரும்பாலும் மாற்று இனத்தவர், வரும் தேர்தலில் பாருங்கள் வேட்பாளர் 70% மாற்று இனத்தவர் பிறகு எப்படி தமிழர் தலைமை அண்ணே

  10. @anoopprabhakar2007

    அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம்.
    வாழ்க வளமுடன் .எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் ..இன்று திங்கட்கிழமை. நேரம் காலைஏதோ சம்பிரதாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்ஏதோ சம்பிரதாயம் செய்து கொண்டு இருக்கிறார்கள் மணிகாலை 9:30 .27..11. 2023.நேற்றும் என்றும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது எல்லா புகழும் இறைவனுக்கே .
    என் உயிரைக் கொடுத்த என் ஜீவன் என் அப்பா அவர்களுக்கு நன்றியை செலுத்தி விட்டு என் கடமையை நான் எதுவும் இந்த மூடநம்பிக்கை உள்ள சாஸ்திரம் சம்பிரதாயம் எதுவும் நான் கலக்கவில்லை கண்ணில் பார்க்கவும் இல்லைஎன்னை கட்டாயப்படுத்தினார்கள் நான் அதற்கு உடன்படஉடன்பாடு மூடநம்பிக்கைக்கு நான் எதிரிஅதில் ஈடுபடுவதற்கு எனக்கு விருப்பம் ஒரு துளி கூட இடம் கொடுக்கவில்லை்லை.

    எல்லாம் என்னை எப்படி இருக்க வைக்க வேண்டும் என்றோ அந்த நிகழ்வுகள் என்னைதனிமைப்படுத்தியது அதை மக்களிடம் என்னை பார்த்தவரை இந்த இடம் வந்து நான் என்னால் எவ்வளவு பேச முடியுமோ சொல்ல முடியுமோ என்னை கண்ட அத்தனை மக்களுக்கும் நான் சொல்லி இருக்கிறேன் என் நிகழ்வுகளை என்ன நிகழ்வு இப்பொழுது எனக்கு நடக்கிறது என்ன நிகழ்வு நடக்கப் போகிறதுதனிமைப்படுத்தியது அதை மக்களிடம் என்னை பார்த்தவரை இந்த இடம் வந்து நான் என்னால் எவ்வளவு பேச முடியுமோ சொல்ல முடியுமோ என்னை கண்ட அத்தனை மக்களுக்கும் நான் சொல்லி இருக்கிறேன் என் நிகழ்வுகளை என்ன நிகழ்வு இப்பொழுது எனக்கு நடக்கிறது என்ன நிகழ்வு நடக்கப்போகிறது.

    என்னை எல்லாம் சொல்லி இருக்கிறேன் திரும்ப நான் விவரமாக நான் நாளை பதிவு கொடுப்பேன் இந்த ஆடியோ ஒரு அண்ணா பேசுற வரைக்கும் கேட்டேன் அது யார் என்று பெயர் தெரியவில்லைநிறைய விஷயங்கள் மூடநம்பிக்கை மக்களிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதிலிருந்து நான் விலகி இருக்கிறேன் இதுதான் உண்மை சத்தியம் .

    இந்த சமுதாயம் எவ்வளவு ,,மூடநம்பிக்கை வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இருக்கின்றது என்று பார்க்கும் பொழுதுகாமெடியாகவும் இருக்கிறது வேதனையாகவும் இருக்கிறது இந்த ஜென்மங்களை எப்படி திருத்த போகிறோம் என்ற ஒரு வலியும் இருக்கிறது திரும்ப சென்னை வந்தவுடன் பதிவு கொடுப்பேன் நிறைய விஷயம் இருக்கிறது. கொடுப்பேன் இந்த சமுதாயம் எவ்வளவு மூட நம்பிக்கை இருக்கிறது என்று ரொம்ப கண்கூடாக பார்த்து வேதனைப்படுகிறேன் வெட்கப்படுகிறேன்.

    இந்த இறப்புக்கு நடந்த நிகழ்வு விஷயங்களை வைத்து நான் இந்த வார்த்தை கொடுக்கிறேன்.உயிருள்ள ஒரு மனிதனுக்கு கொடுக்கின்ற இந்த மிருக ஜென்மங்கள் இறந்த பிறகு இந்த மிருக ஜென்மங்கள் என்ன வேலை செய்து கொண்டு நடிக்கின்றது என்றுகாட்சியாக பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது இது உண்மை இது சத்தியம்.என் தொடர் தெரியப்படுத்தவும்.

Leave a Comment

Your email address will not be published.

*
*