Login

Lost your password?
Don't have an account? Sign Up

தேசமே பிரபாகரன் – பாடல், இயக்கம்: ச முரளி மனோகர்; இசை: ச. பிரபாகரன்

Contact Us To Add Your Business

பாடல், இயக்கம்: ச. முரளி மனோகர்
இசை: ச. பிரபாகரன்
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன்
பாடல்வரிக் காணொலி: அரிகோபி, Sakun Film
பாடியவர்கள்: மகாலிங்கம் & குழுவினர்
ஒலிப்பதிவு, ஒலிப்பொறியியல்: செந்தில் பிரசாத், வனஜ் கேசவ் ஸ்டூடியோ
உதவி இசை: சரவணன் சேகர்
புல்லாங்குழல்: பழமலை நாதன்
தாள வாத்தியங்கள்: சுருதிராஜ்
டிரம்பட், டிரம்போன்: பாபு
வயலின், செல்லோ: பாலாஜி & குழுவினர்
கணினி வரைகலை: அ.ப. வெங்கடேஷ்
துணை இயக்கம்: சுரேஷ்குமார் வடிவேல்
கணினி ஓவியங்கள்: நிஷான் சஞ்சீ
வடிவமைப்புகள்: ஜெரோம் ரைமண்ட்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here To Add Your Business

30 comments

  1. @ArattaTube

    “வந்தான் ஒருவன் வந்தான்” – பாடலை டிரன்ட் செய்யுங்க நண்பர்களே … நன்றி …!

  2. @pchinnadurai

    அண்ணன் சீமானுக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும்…… உலகமே விடுதலை புலிகளை தீவிரவாதி என்று பார்க்கும்போது அவன் என் மண்ணின் இறை என்று எடுத்துரைத்தார்……

  3. @AjithKumar-yo2cp

    என் குழந்தை ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற பிறகு இந்த பாடல் எழுப்பவேண்டும்..❤🎉

  4. @Ettayapuramkannanmuruganadimai

    எம் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம் …தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு பின் மலர்ந்த .. மூவேந்தர்களின் மொத்த வடிவம் .. முதல் தமிழன் நம் தலைவன் முருகனுக்கு பின் வந்த ஒரே வீரத் தமிழன், தமிழனின் தலைவன் .. அவன் நினைவே நம் மனதில் வீரத்தை, துணிவை, தைரியத்தை , ஒழுக்கத்தை, கண்ணியத்தை , கட்டுப்பாட்டை , கடமையை, மொழிப்பற்றை உருவாகும் நம் அண்ணன் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளின் போது நம் மக்கள் காக்க, மொழி காக்க உறுதி ஏற்போம்.. தமிழ் பற்றாளர்கள் என்று கூறி நம்மை ஏமாற்றும் போலிகளை வேரறுப்போம் .. வாழ்க தமிழ்…. வளர்க தமிழர்கள்… (குறிப்பு : கடவுளுக்கு நிகரானவர்களை ஒருமையில் குறிபிடுவார்கள்)

  5. @softwaresplease

    வந்தான் ஒருவன் போலவே இதுவும் மிக அருமை.

    மயிர்க்கூச்சல் பல இடங்களில்.

    சில இடங்களில் பாகுபலி பட பாடல் சாயல்.

  6. @marymeldaosman172

    எங்கள் தேசிய தலைவன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்த்தோம் அவர் அருகில் என்பதில் மிகுந்த மகழ்ச்சி,

  7. @n.m.skumar9904

    சிறப்பான காட்சிகள் சிறப்பான கருத்துக்கள் உடைய பாடலை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  8. @vijayvlogs229

    அண்ணன் முரளி மனோகர் அவர்கள் இயக்கும் பாடல் எப்போழுதும் அருமை 😊❤ எங்களுக்கு கிடைத்த வரம் அண்ணன் ❤

  9. @prasannapichu6005

    எங்கள் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் தமிழர் பிரான்ஸ்

    1. @johnclifford6828

      I am a sinhala buddist person and a sri lankan our people made a big mistake to kill the LTTE is he is the president in our country We will not suffer in sri lanka like this . Rajapaksha regime destroy our country . this sri lanka is belongs to all the people not only bussidt people . We were mistaken We are suffering now We will suffer forever .Sorry . We love LTTE forever . I never support sinhala people .

  10. @rolexraja-gj3co

    இன்று நவம்பர் 27 மாவீரர் நாள் எம் தாய் நிலத்திற்காக போராடி வீர மரணம் அடைந்த மாவீரர்களின் நினைவுகளை போற்றி வணங்குவோம் தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க தமிழ் தேசியம் வெல்க ❤❤❤நாம் தமிழர் ❤❤❤

    1. @JanibashaJanibasha-n1m

      பிரபாகரன் புகழ் வாய்ந்த ஒரு தலைவர் மற்றும் மக்கள் தலைவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க சிமான் வாழ்க வளமுடன் வருங்கால மக்கள் முதல்வர்

  11. @iruthayaraja7892

    உலத்தமிழர்கள் அணைவருக்கும் சமர்பனம் ஆகும். ஆனால் மேதகு பிரபாகரன் அவர்களை ரோம்பவும் மிஸ் பன்னுகிறேன்.

Leave a Comment

Your email address will not be published.

*
*