ஈகைச்சுடர், கொடியேற்றம், வீரவணக்கம் | மாவீரர் நாள் 2023 ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருச்சி
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தலைவனின்காலத்தில்
ஈழத்தில் துயிலுமில்லத்தில் நின்றநினைவுகள் கண்முன்னேஉணர்கிறேன்
உலகமே வியந்து பார்த்த மாபெரும் எழுச்சி ! நாம் தமிழர் புரட்சி !
உண்மை ❤
🙏🙏🙏
ஈழத்தமிழனாக கண்ணீருடன் காண்கின்றேன். மகிழ்ச்சி
நாம் தமிழர்
🙏🙏🙏❤❤💪💪💪💪
🙏🙏🙏💪💪💪💪💪
😢😢
🐯💪
😢இந்த பாடல் மனதை பாரமாக்குகிறது 😭😭😭 வரலாற்று சிற்புமிக்க நிகழ்ச்சி.. நாம் தமிழர்..
ஒரு ஈழத் தமிழனாக பெருமை கொள்கிறேன்🙏
❤❤❤💪💪❤❤💪💪
🙏🙏🙏
ஈழ தமிழனாய் லண்டனில் இருந்து கண்ணீருடன் காண்கிறன்😢
நன்றி நாம்தமிழர் 🐅
❤❤❤❤💪💪💪💪💪
Nanum thaan Anna London la irunthu 😢
நாம் தமிழர் கொடி விரைவில் தலைமை செயலகத்தில் பறக்க வேண்டும்.
❤❤❤💪💪💪💪
என்றாவது ஒருநாள் கெஞ்சி ஏற்றிக்கோ
ஈழத்தமிழனாக கண்ணீருடன் காண்கின்றேன், நாம் தமிழர் புரட்சி ! வாழ்த்துக்கள்
நாம் தமிழர்💪👑❤ தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரனார் அவர்கள்👑 அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤
நாம் தமிழர் நாமே தமிழர்🇰🇬🇰🇬🇰🇬
அழாமல் கடத்தல் கடினம்
அவர்கள் கூடவே நாங்களும் போய் சேர்ந்து இருக்க வேண்டும்
வாழ்வது அடிமை வாழ்கை
என் நாட்டை தவிர்து அனைத்து நாட்டிலும் எம் கொடி பறக்கின்றது,எம் கொடி ஏறும் போது வாயால் விபரனை செய்யமுடியாத ஒரு உவகை,கூடவே மெய் சிலிர்க்கும் திமிரும் தமிழனாக…..
நன்றிகள் அன்னே
🤝🤝🙏🙏🙏🙏❤❤❤💪💪💪
நாட்டை இழந்த வீரன் மீண்டும் தன் சொந்த நாட்டை மீட்பான், இன்று உலகம் முழுவதும் பறக்கும் புலி கொடி விரைவில் தலை நகரில் (ஈழம்) பறக்கும்
உங்களின் கனவுகள் அணைத்தும் விரைவில் நிறைவேறும் உறுதி.
உங்கள் வரிகள் மேலும் மனதை பாரமாக்குகிறது அண்ணா.. நாம் இனி இதற்கு ஒரு அரசியல் தீர்வு கண்டே ஆக வேண்டும்..
இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
தாயக பாடலில் அக வணக்க பாடல். கண்களில் நீர். சொரிந்து விட்டது 😢😢😢
வெற்றி உறுதி நம்தமிழர் நாம்தமிழர்.
தமிழ் உணர்வை சிறப்பு மிக்கதாக மாற்றிய மாவீரர் தினம்💫… வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி. நாம் தமிழர் ✨💯
நாம் தமிழர் ❤
சாட்டை துரை முருகன் அண்ணே நீங்க தான் உறுதி மொழி வாசித்தது நீங்கள் தான் என்பதை கானொலியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் காரணம் நான் ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்தேன் 46 வது வட்டம் வடசென்னை நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
😢😢 ஆறாத தழும்புகள் மனங்கள் வலிக்கின்றன 🥲
உண்மையான தமிழ் இரத்தம் ஓடும் மக்கள் இந்த மாவீரர் தினம் ஒரு முறை பாருங்கள் நம் உறவுகள் தமிழ்காக தன் உயிர் நீத்த மாவீரர்கள் என்று
ஆமாம் 👍
நாம்தமிழர்மாவீரவீரவணக்கம் இலங்கைத்தமிழர்களுக்குஎல்லையற்ற மகிழ்ச்சி வாழ்க நாம்தமிழர்