Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.thoothukudidistrict.com

23 comments

  1. sharmis millet kitchen

    Low flame… Sim
    2. நல்ல எண்ணங்களோடு சமைக்க வேண்டாம்
    3..காய்கறி வேக வைத்த நீரை வடிக்க வேண்டாம்
    4. அளவு…தங்கமான பொருட்களை(கொஞ்சமாக சாப்பிட்டு அதிகமாக சக்தி கிடைப்பது) பிரித்து அதனை சாப்பிட வேண்டும்…

    5. அஜினோமோட்டா பயன்படுத்த வேண்டாம்
    6.நல்ல சாப்பாடு கொஞ்சமாக சாப்பிடத்தோணும்
    7. சாப்பிட்டு முடிச்ச உடனே கண்ணு சொருகக்கூடாது…

    அருமை சகோ அனைத்து கருத்துகளும்…

    நம்ம பாரம்பரிய அரிசியும் சிறுதானியமும் நம்ம ஊரு காய்கறிகளும் பழங்களும் தச்கமானப்பொருட்கள்….

    நன்றிங்க

  2. Siva Anantham

    வணக்கம் ஐயா… சாம்பார் பொடி தயாரிப்பில் திப்பிலி சேர்த்து அரைத்து சமையல் செய்யும்பொழுது ஒருமாதிரி மருந்து சாப்பிடுவதுபோல் தெரிகிறது ஐயா

Leave a Comment

Your email address will not be published.

*
*