Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஆர்.கே நகர் வேட்பாளர் திருநங்கை தேவி உரை | R.K. Nagar Naam Tamilar MLA Candidate Devi Speech

Contact Us To Add Your Business

இராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே நகர்) தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் சட்டமன்ற வேட்பாளர் அக்கா திருநங்கை "கோ. தேவி" அவர்கள் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய உரை | R.K. Nagar Naam Tamilar MLA Candidate Devi Speech | Naam Tamilar Party's Transgender Candidate Devi Speech

——-

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!

இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!

Please Subscribe & Share Our Videos on Social Medias:

கட்சியில் இணைய : +91-90925 29250

இணையதளம் :

காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/

முகநூல் :

சுட்டுரை:

கூகுள்+:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos

Click Here To Add Your Business

https://www.thoothukudidistrict.com

21 comments

  1. jenagan KATHIRESAN ஜனகன் கதிரேசன்

    தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை

  2. Guru Balan

    இதுவே மாற்று நாம்தமிழரே மாற்று..அண்ணன் சீமான் ஒரு புரட்சியாளனென்று செயலிலே காண்பித்துகொண்டிருக்கிறார்.

  3. Sukirtharanjitham Dishanthan

    நிச்சயமாக இது ஒரு மாற்றுத்தான்.

    தமிழர்கள் என்பதை விட, உண்மையான நேர்மையான அப்பளுக்கற்ற சாக்கடை அரசியல் பின்புலமே இல்லாத நம் உறவுகள் நமக்காக வருகிறார்கள்.
    கைகொடுத்து தூக்கிவிடுவோம்,நிச்சயமாய் நம்மை தோள்மீது தூக்கி உலாவருவாரகள்.

  4. அ ஆ இ - தமிழன்

    யான் பின்பற்றும் சமயம் கிறிஸ்த்தவம் ஆனால் யான் பிறப்பால் பச்சைத் தமிழன். எனது வாக்கு தமிழனுக்கே. வாருங்கள் மாற்றம் செய்வோம். தமிழகத்தை காப்போம்.

  5. Nitro517

    இந்த சகோதரியின் அமைதியான பேச்சும் தன கருத்தை சொல்லும் விதமும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அனைத்து தமிழ் மக்களும் இவரின் வெற்றிக்கு தங்கள் கடும் உழைப்பை வழங்கி ஒரு சிறப்பான அங்கத்தவரை தமிழக சட்ட சபைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழங்கவேண்டும்

Leave a Comment

Your email address will not be published.

*
*